இளநிலை உதவியாளர் பணி

img

தமிழ்நாடு அரசு மருத்துவத்துறை

தமிழ்நாடு அரசு மருத்துவத்துறையில் மருந்து ஆய்வாளர் மற்றும் மருந்து ஆய்வக இளநிலை உதவியாளர் பணிக்கான தேர்வு ஞாயிறன்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது.